Search

இளங்கதிர் உதைபந்து அரையிறுதி-நேதாஜி எதிர் இளங்கதிர். இளங்கதிர் வெற்றி

வல்வை இளங்கதிர் விளையாட்டுக்கழகம் அமரர் விஷ்ணுசுந்தரம் ஞாபகார்த்தமாக வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே மாபெரும் 9 நபர் கொண்ட ஒருநாள் உதைபந்தாட்ட தொடரினை இன்றைய (25/06/2017) தினம் றெயின்போ மைதானத்தில் நடாத்தியது..அந்த வகையில் இச்சுற்றுத்தொடரின் ஆட்டம் அரையிறுதி அரையிறுதி-நேதாஜி எதிர் இளங்கதிர். இளங்கதிர் வெற்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *