வல்வெட்டித்துறை தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய ஏவிளம்பி வருட மஹோற்சவ விஞ்ஞாபனம் 2017 கொடியேற்றம் 22.08.2017 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05மணிக்கு ஆரம்பமாகவுள்ளது அதனைத்தொடர்ந்து 05.09.2017 செவ்வாய்கிழமை தேர்த்திருவிழா 06.09.2017 புதன்கிழமை தீர்த்ததோற்சவம் நடைபெறவுள்ளது