முன்ஜென்ம வரலாற்றைக் கூறி வியப்பில் ஆழத்தும் சிறுவன்

தற்போது பிரித்தானியாவின் Glasgow எனும் பகுதியில் வாழ்ந்துவரும் Cameron எனும் 5 வயதுச் சிறுவன் தன்னுடைய முற்பிறப்பில் நடந்தவற்றை கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளான்.
இதுபற்றி தெரியவருவதாவது தற்போது வசிக்கும் பகுதியில் இருந்து 220 மைல்கள் தொலைவில் உள்ள பின்தங்கிய Barra எனும் தீவில் தான் பிறந்ததாகவும், தனக்கு 7 உடன்பிறந்த சகோதரர்கள் இருந்தனர் எனுவும் தெரிவிக்கும் இச்சிறுவன் தனது தந்தையின் பெயர் Shane Robertson என்றும் குறிப்பிட்டுள்ளான். இதனை கேள்வியுற்ற அயலவர்கள் சிறுவனின் அபார நினைவாற்றலைக் கண்டு வியப்பில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *