பிரிட்டன் சர்க்கஸ் நிறுவனமொன்றிலுள்ள குதிரையொன்று கண்காட்சிகளில் சிங்கபோன்று வேடமணிந்து பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறது.
8 வருட வயதான இந்த குதிரைக்கு லுமா என பெயரிடப்பட்டுள்ளது. மேலீ பிலிப்பொட் எனும் பெண், இக்குதிரைக்கு பயிற்சிகளை அளித்து வருகிறார்.
– See more at: http://viyapu.com/news_detail.php?cid=14391#sthash.6qhhzU0t.dpuf