1.வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும்
வல்வை விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் எதிர் வரும் 30.07.2017 ஞாயிறு மாலை 4.00 மணியளவில் றெயின்போ வி.க.மைதானத்தில் நடைபெறவில்லை திடிரென இடைநிறுத்தப்பட்டுள்ளது இப்பொதுக்கூட்டம் சம்பந்தமான அறிவித்தலை பின்னர் அறியத்தறுகின்றோம்
2.சைனிங்ஸ் வைரவிழா மென்பந்தாட்டம் இரண்டாவது ஆட்டமாக ரேவடி எதிர் தீருவில் மோதின
வல்வை குச்சம் சைனிங்ஸ் வைரவிழா மென்பந்தாட்டம் 10 பந்து பரிமாற்றங்களை கொண்ட இன்றைய போட்டி கொம்மந்தரை கழுகள் விளையாட்டுக்கள் மைதானத்தில் நான்காம் நாள் போட்டிகள் நடைபெற்றது
இரண்டாவது ஆட்டமாக ரேவடி எதிர் தீருவில் மோதின
முதலில் துடுப்பெடுத்து ஆடிய தீருவில் 4 துடுப்பாட்ட வீரர்களை இழந்து 93 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது
பதிலுக்கு துடுப்பெடுத்த ரேவடி 94 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கி 05 பந்து பரிமாற்ற முடிவில் 2 துடுப்பாட்ட வீரர்களை இழந்து 29 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில்
ஒளியின்மை காரணமாக இவ்வாட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது இவ்வாட்டமானது 31.07.2017 காலை நடைபெற திடிரென இடைநிறுத்தப்பட்டுள்ளது இவ்வாட்டம் தொடர்பான அறிவித்தலையும் பின்னர் அறியத்தருகின்றோம்
3.மேலும் வல்வை நேதாஜி விளையாட்டுக்கழக மெய்வன்மை போட்டிகள் வேலைத்திட்டங்கள் மும்முறப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது இவ்விளையாட்டுப்போட்டி சம்பந்தமான அறிவித்தலை பின்னர் அறியத்தறுகின்றோம்
4.வல்வை குச்சம் சைனிங்ஸ் வைரவிழா நிகழ்வுகள் 24இ25இ26இ27ஃ08ஃ2017
சைனிங்ஸ் வைரவிழா நிகழ்வுகள்
24ஃ08ஃ2017 வியாழக்கிழமை காலை 6 மணி இடம்:வல்வெட்டித்துறை குச்சம் சந்தி
சைக்கிளோட்டம்
பார்வையாளர் நிகழ்வுகள்
25ஃ08ஃ2017 வெள்ளிக்கிழமை காலை 6 மணி இடம்:வல்வெட்டித்துறை குச்சம் சைனிங்ஸ் கடற்கரை
நீச்சல்
கட்டுமரம் வலித்தல்
வட்டியோட்டம்
வட்டி அஞ்சல்
மாலை 3 மணி
வினோதஉடைப்போட்டி
பார்வையாளர் நிகழ்வு
26ஃ08ஃ2017 சனிக்கிழமை காலை 6 மணி
மரதன்(ஆண்ஃபெண்)
கழக அஞ்சல்
தம்பதியர் நிகழ்வு
பார்வையாளர் நிகழ்வு
27ஃ08ஃ2017 சனிக்கிழமை மாலை 2 மணி
இடம்:சைனிங்ஸ் கடற்கரை மைதானம்
இல்ல விளையாட்டு நிகழ்வுகள்
கிறிஸ்கம்பம்
கங்காருப்பிடி
பார்வையாளர் நிகழ்வு (பெண்)
3 பார்வையாளர் நிகழ்வுகள்
தம்பதியர் நிகழ்வு
பதிவு செய்யும் கழகங்கள்இவிளையாட்டு வீரர்கள் 15ஃ08ஃ2017 க்குமுன்னர் பதிவுகளை மேற்கொள்ளவும்.
0771128358
0774530111
0775194152
0771704872













Leave a Reply