மரண அறிவித்தல்
பிறப்பு : 14.09.1933 இறப்பு : 29.09.2017
அமரர் திருமதி தங்கரெத்தினம் கதிரவேற்பிள்ளை
வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், வாடிஒழுங்கையை வசிப்பிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரெத்தினம் கதிரவேற்பிள்ளை அவர்கள் 29.09.2017 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தவனம் சரஸ்வதியமோ தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை (ஆறுமுகசாமி) பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற இராசலிங்கம் தேவசிகாமணி மற்றும் அழகம்மாவின் சகோதரியும்,
அருந்தவராணி (பொன்னா- இந்தியா), இரத்தினசிகாமணி ( குண்டையா- இலண்டன்) ,யோகராணி (சோக்கா- கனடா) ,ஆனந்தசிகாமணி ( வெள்ளைக்குட்டி- இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வரெத்தினம், சாந்தி ,கைலநாதன், சிவகுமாரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கட்டி, மேனகா, ஜெயரூபன் நித்தியா, கௌசிக் சிந்து, மயூரன் ,சசிந்திரன் கமலா ,ஜெகன் சைலா, மனோ செல்வி, நிமல் ரூபினி, அசோக் பிரியா, திவாகர், லக் ஷினா ,கௌசிகா, மதன்தாஸ் பபிதா, சுகந்தி ,துஷாரா, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிதா, அர்ச்சனா, தனுஷ், திலக்சிகா, பிருந்தா, வர்ஷா, ரிஸ்மிகா, ரேஸ்மி ,தீபக், வந்தனா, கீர்த்தி,லக் ஷிகா, லக் ஷனா, காயத்திரி சந்தோஷ், ஆகாஷ் ,அவன்யா, ஒலிவியா ஆகியோரின் அன்பு பூட்டியுமாவார்.
தொடர்புகளுக்கு
பொன்னா – இந்தியா – 0091 8531 035562
குண்டையா- இலண்டன் – 0044 7456460735
யோகராணி கனடா – 001514 7372 413 , 001514 826 0422
வெள்ளைக்குட்டி இலண்டன் – 0044 7878184984











Leave a Reply