அந்தியேட்டி அழைப்பிதழ்
திருமதி வேலும்மயிலும் இராசமணி
யாழ் கரணவாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் தீருவில் வல்வெட்டித்துறை வெள்ளவத்தை கொழும்பு தீருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற வேலும்மயிலும் (சின்னக்கிளி) அவர்களின் அன்பு மனைவியும் Captain சிவசுப்ரமணியம் நாகம்மாள் அவர்களின் இளைய மருமகளும் காலஞ்சென்ற Navy Offider வடிவேலு மாணிக்கம் தம்பதிகளின் இளைய மகளும் ஆவார்.
அன்னாரது அந்தியேட்டிக்கிரியை 26.10.2017 அன்று இராமேஸ்வரம் புனித கங்கையில் அஸ்தி கரைக்கப்பட்டு 27.10.2017,
32 Haneeba Colony, trichy 20 இல்லத்தில் சபீண்டீகரணமும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது அன்பு அன்னையின் துயரச்செய்தி அறிந்து தொலைபேசி மூலமாகவும் நேரிலும் மலர் அஞ்சலி மற்றும் ஆறுதல் தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
பத்மகுமார் பத்மன் – 0014165566130
சாந்தி –0431 2310273
தகவல் குடும்பத்தினர்












Leave a Reply