கண்ணீர் அஞ்சலி – திருமதி.இரத்தினம் சின்னத்தங்கம்
வல்வெட்டித்துறை ஊறணியைச் சேர்ந்த திருமதி.இரத்தினம் சின்னத்தங்கம் அவர்கள் 26.12.2017 அன்று இறைபாதமடைந்தார். அன்னார் காலம்சென்ற நடராசா இரத்தினம் (பிளான் அப்பா) அவர்களின் துணைவியாரும், திரு.பரமேஸ்வரன் செந்தூரன் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருரும் குடம்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
தொடர்புகளுக்கு
மகள் – 0763065439
செந்தூரன் – +971588912461