தைத்திரு நாளை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நடத்தப்படும் விசேட நிகழ்வுகள்.
1.பிள்ளையார்,சிவன்,முருகன்,அம்மன் ஆலயங்களில் விசேட பூஜை.
2.உலவர் பொங்கல் அனைத்து பிரதேசங்களிலும்,
3.வல்வெட்டித்துறை கலை இலக்கிய மன்ற உழவர் பொங்கல் வல்வை சன சமூக சேவா நிலையம் முன்பாக,
4.தைத்திரு நாள் கலைச்சோலை கலன்டர் விசேட நாட் குறிப்பேடு,
5.விக்னேஸ்வரா சன சமுக சேவா நிலைய பட்ட திருவிழாவும் தென் இந்திய இசை நிகழ்வுகளும்,
6.அவ்வவ் பிரதேசங்களில் சிருவர்,சிறுமியரும் வெடி வெடித்து மகிழும் திருவிழாவும் என்பன நடைபெற காத்திருக்கின்றன.












Leave a Reply