வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும் கால்நடை அபிவிருத்தி நீர்பாசனம் மீன்பிடி நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சினால் நடாத்திய பண்ணையாளருக்கான தெரிவில் கரவெட்டி வேளாண்மை அலுவலக பகுதிகான சிறந்த கோழிப் பண்ணையாளர் விருதில் முதலாம் இடத்தையும் வடமாகாணத்தில் மூன்றாம் இடத்தினையும் வல்வெட்டித்துறை சர்வானந்தவேல் ஸ்ரீதர் பெற்று வல்வெட்டித்துறைக்கு பெருமையை சேர்த்தமைக்காக எமது இணையம் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு வல்வை மக்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம் இதே போன்று ஒவ்வொரு சின்ன சின்ன விடயங்கள் தொடக்கம் அனைத்து விடயங்களிலும் கால் பதித்து சிறந்த பெறுபேறுகளை பெற்று நாம் அனைவரும் அனைவருக்கும் முன்மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்.
வடமாகாணத்தில் சிறந்த கோழிப் பண்ணையாளர் விருதில் மூன்றாம் இடத்தினை பெற்ற வல்வெட்டித்துறை சர்வானந்தவேல் ஸ்ரீதர்
















Leave a Reply