இன்று (25.03.2018 ) ஆரம்பமான வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) உதைபந்தாட்ட அணிகளான பயிற்சிகளின் ஒளிப்படங்கள்
இவ் உதைபந்தாட்ட பயிற்சிகள் தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.30 மணி முதல் மதியம் 13.00 மணிவரைக்கும் MITCHAM மைதானத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருவதுடன், அனைத்து வல்வை வீரர்களையும் தவறாது பயிற்சிகளில் கலந்து கொள்ளுமாறு புளுஸ் விளையாட்டுக் கழகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம் (ஐ.இ)
தொடர்புகளுக்கு :
குமார் : 07450 215418















Leave a Reply