உதயசூரியன் உதைபந்தாட்ட தொடர் அரையிறுதியில் சைனிங்ஸ் அணி.இளங்கதீீர் அணி வெற்றி 
உதயசூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரில் இன்றைய போட்டியில் முதலாவது அரையிறுதியில் இளங்கதிர் அணி தீீருவில் அணியுடன் மோதியது. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் இளங்கதீீர் இறுதி போட்டிக்கு தெரிவாகியது.
இரண்டாவது அரையிறுதியில் சைனிங்ஸ் எதிர் ரேவடி மோதியது இதில் 1:0 என்ற கோல் கணக்கில் சைனிங்ஸ் இறுதி போட்டிக்கு தெரிவாகியது.















Leave a Reply