தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால்

தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள், நீண்ட பெரு வலியுடன் மக்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை அவலங்களும் அழிவுகளுமே வாழ்வாகிப்போனாலும் நாளை நமக்குண்டு என்ற நம்பிக்கையில் எழுந்து நடக்கின்றோம். அவலக்குரல் எழுப்பிய எங்கள் உறவுகளின் குரல் நியாயம் கிடைக்காமல் ஓய்ந்துபோகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *