இன்று அதிகாலை மட்டக்களப்பு.
நேற்று முன்தினம் முஸ்லிம்கள் தமிழர்களுக்கு சொந்தமான காணியை அபகரிக்க முற்பட்ட வேளை
தமிழ் இளையோர் தடுத்து நிறுத்தியிருந்தார்கள் அதற்க்காக சில இளைஞர்கள் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களை விடுதலைசெய்யக்கோரி மக்கள் வீதிமறியல்.

















Leave a Reply