நவாலி சென்பீற்றேர்ஸ் தேவாலயம் மீது இலங்கை விமானப்படை நடாத்திய தாக்குதலில் சுமார் 140 பேர் பலியான நினைவு தினம் 09.07.2018
நவாலி சென்பீற்றேர்ஸ் தேவாலய நினைவேந்தல் நினைவு தினம் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றது ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடி இறந்த உறவுகளுக்காக கண்ணீர் சிந்தி தமது அஞ்சலியை செலுத்தினர். 



















Leave a Reply