மரண அறிவித்தல் திருமதி பத்மநாதன் நாகேஸ்வரி (வண்ணக்கிளியம்மா)
திருமதி பத்மநாதன் நாகேஸ்வரி (வண்ணக்கிளியம்மா)
குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வேம்படி ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ப.நாகேஸ்வரி (வண்ணக்கிளியம்மா) இன்று 25/09/2018 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் பத்மநாதனின் அன்பு மனைவியும் மதிஅமுதன் (கண்ணன்),மதிவண்ணன் (கீதன்),மதிராஜன் (சுதன்),கவிதா ஆகியோரின் அன்புத்தாயாரும் மற்றும் தங்கேஸ்வரி,ஜெகதீஸ்வரி,ராஜேஸ்வரி,மங்களேஸ்வரி,சுந்தரேஸ்வரி ஆகியோரின் மூத்த சகோதரியுமாவார் .
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.














Leave a Reply