வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் நடராசசுந்தரம் ஜெயதேவி(ஜெயா)

மரண அறிவித்தல் நடராசசுந்தரம் ஜெயதேவி(ஜெயா)

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசசுந்தரம் ஜெயதேவி(ஜெயா) அவர்கள் சுகயீனம் காரணமாக இன்றைய தினம் (19/10/2018) இறைவனடி சேர்ந்துள்ளார், அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம். மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் குடுப்பதினர்ர

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *