பிரித்தானியா தமிழ் லீக் உதைபந்தாட்ட போட்டி 2018/2019 க்கான போட்டியில் தொடர் வெற்றிகளை பெற்று வரும் பிரித்தானியா வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் Blues Dark மற்றும் Blues Light இரு அணிகளும் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக வரும் ஞாயிறு 28.10.2018 அன்று காலை 10.30 மணிக்கு
Blues Dark & London City FG
Blues Light & Watchme
ஆகிய அணிகளுடன்மோத உள்ளனர். எனவே அன்பான வல்வை புளூஸ் ஆதரவாளர்களே, அவர்களுக்கான ஊக்குவிப்பு மைதானத்தில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.எனவே எமது கழக ஆதரவாளர்கள் முடியுமானவரை மைதானத்திற்கு வருகை தந்து எமது கழக வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நடைபெறும் இடம் :
Wimbledon Commons Extension
Robin Hood Wy
Kingston Upon Thame
London
SW20 0AA
Commons extension is located on the kingston Bypass ( Robin Hood Way) off the A3
நன்றி