பருத்தித்துறை பிரதேச செயலக மென்பந்தாட்டப்போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது வல்வைஅணி
வல்வை அணியானது முதல் போட்டியில் கலைமணி விளையாட்டுக்கழகத்தையும் காலிறுதிப் போட்டியில் நக்கீரன் விளையாட்டுக்கழகத்தையும் வெற்றிகொண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது…..
அரையிறுதி ஆட்டத்தில் செந்தோமஸ் அணியினை வல்வை அணியானது எதிர்கொள்ளவுள்ளது













Leave a Reply