அந்தியேஷ்டி நிகழ்வு

சரவணப்பெருமாள் பாலசேகர்
அன்னையின் மடியில் : Aug 21 , 1973
ஆண்டவன் அடியில் : Feb 10, 2019
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு. சரவணப்பெருமாள் பாலசேகர் அவர்களின் அந்தியேஷ்டி நிகழ்வு எதிர்வரும் March மாதம் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம் பெறும்.
Address: 3 Rowntree Road
Toronto ON M9V 5G8
Date : February 12 , செவ்வாய்க்கிழமை
Time : 11 am to 3 pm
இது Condo Hall இல் இடம் பெறுகிறது வாயிற் காப்பளரிடம் Condo Hall இற்கு போவதாக கூறினால் அவர் அனுமதி வழங்குவார்.
இவ்வஞ்சலி நிகழ்வில் அன்னாரின் உற்றார் உறவினர்கள் அனைவரையும் வருகை தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி
தொடர்புகளுக்கு
சுகன்யா +1 (647) 299-7264
ரவிச்சந்திரன் +1 416 434-0461
லோகநாதன் +44 7799 49772
குமரகுரு +447402390908
ராஜகுரு + 16476246605
செந்தில்குமார் + 94768543171















Leave a Reply