வல்வை வி.க பெண்கள் கபடி அணி 2ம் இடம்.

பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழா 2019இன் ஓர் அங்கமான பெண்களுக்கான கபடியில் வல்வை பெண்கள் அணி இரண்டாமிடம்
பருத்தித்துறை பிரதேச செயலக கபடி சுற்றுப்போட்டியானது 14/03/2019 இடம்பெற்றது. பருத்தித்துறை யுனைட்டைட் உடனான இறுதியாட்டத்தில் 29:51 என்ற புள்ளி அடிப்படையில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது வல்வை அணி.
இவ் வெற்றிக்கிண்ணத்துடன் பருத்தித்துறை பிரதேசசெயலக விளையாட்டு விழாவில் 12 ஆவது இரண்டாமிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழ்த்துக்கள் வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளருக்கு.









