கண்ணீர் அஞ்சலி சிவகணேஸ் சுதர்சன்(சுதர்)
வல்வெட்டிதுறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் கனடா டொரண்டோவை வாழ்விடமாகவும் கொண்ட சிவகணேஸ் சுதர்சன்(சுதர்) 04/04/2019 நேனற்று அகால மரணம் அடைந்துவிட்டார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!