மரண அறிவித்தல் திரு சிவகணேசன் சுதர்சன்

மரண அறிவித்தல்
திரு சிவகணேசன் சுதர்சன்.

நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் கனடா ரொரன்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட
சுதர்சன் 04.04.2019 அன்று காலமானார்.

அன்னார் திரு. சிவகணேசன் குணரகிதம் ஆகியோரின் அன்பு மகனும்,

ஜெயகீதாவின் பாசமிகு கணவரும்,

டிசாந்தனின் பாசமிகும் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி (கார்கார சபா) தணிகாசலம் ஆகியோரின் பேரனும்,

கமல்ராஜ் பாரதி, கணேசலிங்கம் தாரகி, வினோத் சுதர்சினி, அபிமன்யு நிரோஜினி ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

அபிரன், கரிகாலன், கரிதரன், கிரோசன், நிபர்னிகா, அஜய், அக்‌ஷிதா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் எற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

தகவல்
குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *