வல்வை தீருவில் மரதன் மற்றும் கழகங்களுக்கிடையிலான வீதி அஞ்சல்(2ஆண் மற்றும் 2 பெண்) ஞாயிறு) காலை 6.30 மணிக்கு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையில் நடைபெறும்
வல்வை தீருவில் இ.வி.கழக 72ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடாத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் நாளை(ஞாயிறு) காலை 6.30 மணிக்கு வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கிடையிலான மரதன் மற்றும் கழகங்களுக்கிடையிலான வீதி அஞ்சல்(2ஆண் மற்றும் 2 பெண்) நடைபெறும்..













Leave a Reply