வல்வை வருத்தப்படாத வாலிபர் இன்றைய உதை சுற்றில் நேதாஜி, ரேவடி அணிகள் வெற்றி பெற்றது
வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்க உதைபந்தாட்ட இன்றைய தொடர் 14.05.2019
வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கமானது தொடர்ச்சியாக 5 ஆவது ஆண்டாக நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையிலான 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்று மாலை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய முதலாவது ஆட்டத்தில் அணியினை நேதாஜி எதிர்த்து இளங்கதீர்B அணி மோதியது
இதில் நேதாஜி அணியானது 04:00 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் ரேவடிA அணியினை எதிர்த்து றேயின்போ அணி மோதியது
இதில் 04:01 என்ற கோல்கணக்கில் ரேவடிA வெற்றி பெற்றது.


























































Leave a Reply