வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்பட இருக்கும் 14வது கோடைவிழா 2019 க்கான செயற்பாட்டு பொதுக்கூட்டம் வரும் 23 June ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
ஐரோப்பிய ரீதியில் அதிக மக்கள் தொகை கொண்டு வருடாவருடம் புதிதாக மெருகேறி வரும் விழாவாக மாற்றம் பெற்று வருகிறது எமது வல்வை கோடை விழா.
ஒவ்வொரு வருடமும் வல்வை மக்களின் ஆதரவும்,பங்களிப்பினால் மட்டுமே இச்சிறப்பு சாத்தியப்பட்ட நிலையில் இவ்வருடமும் சிறப்பாக நடாத்திட வல்வை மக்கள் மற்றும் நட்புகுழுக்களின் ஆதரவை முழுமையாக வேண்டிநிற்கிறோம்.ஆகவே
அன்பான வல்வை மக்களே கடந்த வருடங்கள் போல் உங்கள் கருத்துக்களையும் எம் முன்னிருக்கும் பணிகளையும் நாம் பொறுப்பேற்று இக் கோடைவிழாவினை சிறப்பாக நடத்திட அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் :- Unit 5, Blenheim Business. Centre,
locks lane
(near gorringe park )
Mitcham,
CR4 2JX
திகதி:- 23 June 2019 (ஞாயிறு)
நேரம்:- மாலை 7.00
நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ)











Leave a Reply