வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டு கழகத்தினால் நடாத்தப்படுகின்ற ஞாபகார்த்த உதைபந்தாட்ட ஒன்பது நபர் கொண்ட போட்டி நடைபெற்று வருகின்றது.
டயமண்ட்ஸ் உதை உடுத்துறை பாரதி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வல்வை விளையாட்டுக்கழகம் மோதியது
விறுவிறுப்பான ஆட்டத்தில் உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக 02:00 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது























Leave a Reply