வல்வை பட்டத்திருவிழா 2020 – தைபொங்கல் தினத்தை முன்னிட்டு வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் வல்வை உதயசூரியன் கழகத்தினால் நடாத்தப்படும் மாபெரும் வினோத விசித்திர வல்வெட்டித்துறையின் பட்டத்திருவிழா 15.01.2020 புதன் கிழமை சிறப்பாக நடைபெவுள்ளது.
பட்டம் கட்டும் கலைஞர்களின் திறமை கான தைத்திரு நாளில் வல்வெட்டித்துறையில் நடைபெறவுள்ள மாபெரும் பட்டப்போட்டி