வல்வையின் உள்ள இளம் முதலீட்டாளர் மற்றுமொரு முயற்சியில் உருவாகின்ற Cims collwge of international migration skills தொழில் வாய்ப்பு கல்லூரி திறப்பு விழா அழைப்பு அன்புடையீர் அனைவரும் வருக வருக 

30 8 2020 காலை 10 மணியளவில் 49 சாம்பல் லேன் யாழ்ப்பாணம் என்னும் இடத்தில் திறந்துவைக்கப்படவுள்ளது

இவ் இள முதலீட்டாளர் ஆன சீவரத்தினம் சாரரூபன் ஆவார் இவர் 1984 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மேலும் வர்த்தக சேவைகளை வழங்கி வருகின்றார்.அவைகளில் சில பொதிகள் சேவை விமானப் போக்குவரத்திற்கான ஆசன பதிவு சேவையையும் வழங்கி வருகின்ற.

இதோ அவரின் அழைப்பு

வணக்கம் !
எமது நீண்ட நாள் விருப்பம் ஒன்று நிறைவேறுகிறது.எமது சமுதாயத்துக்கு அவசியமான தேவைகள் பலவும் பூர்த்தி ஆகுவதற்கான எமது முனைப்பு இது. எமது கல்லூரி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள உடனடி வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இயங்க இருக்கின்றது. வாருங்கள் எம்மை வாழ்த்துங்கள். உங்களின் எல்லையற்ற ஆதரவு தான் எங்களின் ஆதாரம்.
உங்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக வந்து அழைப்பு விட தான் விருப்பம் ஆனால் நீண்ட பணிகள் காரணமாக எம்மால்அது முடியுமோ தெரியவில்லை. தயவு செய்து இதை புரிந்து கொண்டு முடிந்தளவிற்கு எமக்காக எமது இந்த முயற்சி வெற்றியடைய நேரில் வந்து வாழ்த்தி செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published.