கொட்டும் மழையில், நகரும் பொத்துவில்ப் போராட்டம்! உரிமைக்காக இணைவோம், பேரினவாதிகளுக்கு இடியாய்த் தொடர்வோம்!
கொட்டும் மழையில், நகரும் பொத்துவில்ப் போராட்டம்! உரிமைக்காக இணைவோம், பேரினவாதிகளுக்கு இடியாய்த் தொடர்வோம்!
தடைகளை தகர்த்து ஆரம்பம் ஆகியது பொதுவில் தொடக்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி
எழுச்சிக்கு போடும் தடை,
மீள் எழுச்சி போட வைக்கும் நடை!