மரண அறிவித்தல் வைரமுத்து ஜெயச்சந்திரா (எம் பி.அகத் CAPTAIN).

வல்வெட்டித்துறையை நெடியாகாடடை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் ஊரிகாட்டை
கொண்ட..அமரர் வைரமுத்து. ஜெயச்சந்திரன்.கப்டன்
இன்று இறைவனடி சேர்த்துள்ளார்கள் …
அன்னார்
காலம் சென்ற…திரு,திருமதி
வைரமுத்து (ரெத்திமாஸ்ரர்) பூரணலட்சுமி.அன்பு மகனும்
காலம் சென்ற…
குருசாந்தமூர்த்தி மனோன்மணி அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.
ஜெயசாந்தி (கட்டி)அவர்களின்
அன்புக் கணவரும் ஆவார்கள்
விஜயநந்தினி, ஜெயநந்தினி, ஜெயமதி,
ஜெயரதி, லட்சுமிபிரியா இவர்களின்
பாசமிகு. தந்தையும் ஆவார்…
மருமகன்கள்….
அருள்வேலவன்.முபாரக்.வசீகரன்….
பேரப்பிள்ளைகள்…
சானா.ஹாசினி.சம்யுக்தா முகீஸ் ஆவாார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை அன்னாரின் வீட்டில் நடைபெற்ற 5 மணிக்கு ஊரணி இந்து மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் கிரியைகள் நடைபெறும்
இவ்வறித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும்ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்….
தகவல்…K.விஜயராஜ்.இந்தியா…
0091.9443781141…
விஜயநந்தினி..இந்தியா…
0091.9731765732











Leave a Reply