M.V.அகத் கப்பல் கப்டன்.வைரமுத்து ஜெயச்சந்திரன் அவர்களின் நினைவுரை நிவேதன்

M.V அகத் கப்பல் கப்டன்.வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக இன்று அமரத்துவம் அடைந்துவிட்டார்.

 

அய்யாவுடன் பழகிய நாட்கள் மறக்கமுடியாதவை.
அற்புதமான மனிதர்.பக்குவமா விடயங்களைக் கையாள்வது என்பதை அய்யாவிடம் நிறையவே கற்றுக்கொண்டேன்.அறிவார்ந்த விடயங்களை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதிலும் அய்யா அருமையானவர் மொழி அறிவின் ஊக்கத்திற்கும் அய்யா காரணமானவர்.ஏராளமான விடயங்களில் அய்யாவின் அனுபவம் காரணம்.அகத் கப்பலின் இறுதி நிமிடம் போராளிகள் நடந்துகொண்டவிதம் தங்களின் உயிர்களைவிட பொதுமக்களின் உயிர்கள் பாதுகாக்கபட வேண்டும் என்ற உறுதிப்பாடு அய்யா சொல்லியே தெரிந்துகொண்டேன். வீர அஞ்சலிகள்.

நிவேதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *