வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை நடாத்திய திருநாவுகரசர் குரு பூசை தின நிகழ்வுகள் இனிது நடைபெற்றது. இதில் சிறுவர்களுடைய தேவாரம்,பக்தி பாடல்கள்,புராணகதைகள், புராண நாடகங்கள் நடைபெற்றன.