31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் அமரர் ஆனந்தவேல் தெய்வப்பிரசாதம் 06.07.2021

தோற்றம் 13.04.1953 மறைவு 06.062021
அமரர் ஆனந்தவேல் தெய்வப்பிரசாதம் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 06.07.2021 (செவ்வாய்க்கிழமை) அதிகாலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று அஸ்தியானது காலை ஊறணி புனித தீர்த்தக்கரையில் கரைக்கப்படும். அந்நிகழ்விலும் தொடர்ந்து நடைபெறும் சபிண்டீகரண கிரியைகளிலும் ஆத்மா சாந்தி பிரார்த்தனையிலும் கலந்து கொண்டு அன்னாரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்..
நன்றி
இங்ஙனம்
குடும்பத்தினர்
புட்டணி பிள்ளையார் கோவிலடி,
தீருவில்,
வல்வெட்டித்துறை.












Leave a Reply