நினைவஞ்சலி அமரர் திருமதி கமலாதேவி சோமசுந்தரம் 

நினைவஞ்சலி அமரர் திருமதி கமலாதேவி சோமசுந்தரம்

 

தோற்றம் 09-02-1942 மறைவு 19-06-2021

எங்கள் குடும்ப ஒளிவிளக்கு திருமதி கமலாதேவி சோமசுந்தரம் அவர்களின் மறைவிற்கு நேரில் வந்தும் தொலைபேசி மூலமும் ஆறுதல் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம் சோமசுந்தரம் குடும்பத்தினர்
இடம்
Saams Function Hall
6-12 London Road
Moden
SM45BQ

காலம் :- Sunday 18th of July 2021

நேரம் :- from 12noon to 4pm

https://maps.app.goo.gl/eUB1bafaK89SozD6A

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *