Search

மரண அறிவித்தல் திருமதி வித்தியாநாயகி அகமணிதேவர் (தேவி அக்கா)

மரண அறிவித்தல் திருமதி வித்தியாநாயகி அகமணிதேவர் (தேவி அக்கா)

திருமதி வித்தியாநாயகி அகமணிதேவர் இன்று 19.07.2021 வல்வெட்டித்துறையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜகோபால், லட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும் காலஞ்சென்றவர்களான பூபாலகிருஷ்ணசாமி, காஞ்சிகாமாட்சி தம்பதியினரின் மருமகளுமாவார்.

அன்னார் காலஞ் சென்ற தபாலதிபர் அகமணிதேவரின் பிரியமான மனைவியும். மதுசூதனன் (மது), மாதொருபாகன் (மாது) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னார் வாசுகி, வசந்தினி ஆகியோரின் மதிப்புமிகு மாமியாரும் அதர்வா, வேதிகா, ஆரத்யா, ஆதித்யா ஆகியோரின் பாசத்துக்குரிய அப்பம்மாவுமாவார்.

அன்னார் காலஞ்சென்ற திருஞானசுந்தரம், சுசீலாதேவி, சிவராமலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும். காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, உத்தரகோசமங்கையற்கரசிஅம்மா ஆகியோரின் பிரியமான மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று ( July 19) இடம்பெற்று தகனக் கிரியைகள் வல்வை ஊரணி மயானத்தில் இடம் பெற்றது.

தகவல் :
மது (மகன்) – 011 44 7984 596237
மாது (மகன்) – +1 (438) 345-5255
வாகினி ( பெறாமகள்) – +94 (77) 634 4676




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *