மரண அறிவித்தல்
வேலும்மயிலும் தெய்வநாயகி

தோற்றம் – 10.07.1942
மறைவு – 20.07.2021
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் தெய்வநாயகி காலமாகிவிட்டார்.
அவர் காலஞ்சென்ற சின்னத்துரை இராசநாயகம் தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும் காலஞ்சென்ற சண்முகம் வேலும்மயிலுவின் மனைவியும் காலஞ்சென்ற சண்முகதாஸ், சிவதாஸ், கண்ணதாஸ்(சுவிஸ்), செல்வநாயகி(இந்தியா), கமலநாயகி(லண்டன்) ஆகியவர்களின் அன்புத் தாயாரும்.
நற்குணம்(இந்தியா), முருகவாசகம் (வரதன்)(லண்டன்), பத்மவேணி, ஜெயலக்ஷ்மி(சுவிஸ்)ஆகியவர்களின் மாமியாரும்.
பார்த்திபன், கார்த்திகா, நிஷாந்தன், பத்மபிரியா, நிவேதா, கிருஷ்ணதாஸ், திவ்யா, பத்மலக்ஷ்மி, ஜெணுகாஸ் ஆகியவர்களின் பேத்தியாரும் ஆவார்.
தொடர்புக்கு – 077 616 5369 – சிவதாஸ்
0041 797056335 – கண்ணதாஸ்(சுவிஸ்)
தகவல்
வே. சிவதாஸ்,
பத்திராகாளி கோயில் ஒழுங்கை,
பருத்தித்துறை.










