மரண அறிவித்தல் அமரர் திரு.வடிவேல் நந்தகோபால்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை பத்ரகாளி கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேல் நந்தகோபால் நேற்று (22.12.2021) காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் இறுதி கிரியைகள் நேற்று மாலை 3.00 மணிக்கு நடைபெற்று சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தகவல் :
மகள் – கல்யாணி சிவகுமாரசாமி












Leave a Reply