வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் சிவஞானவேல் ஜெயலக்சுமி

மரண அறிவித்தல் அமரர்
சிவஞானவேல் ஜெயலக்சுமி

பிறப்பு 11-06-1950 இறப்பு 24-12-2021

வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் அம்மையப்பா நகர், திருச்சி, இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானவேல் ஜெயலக்சுமி அவர்கள் 24-12-2021 வெள்ளிக்கிழமை இன்று காலமாகி விட்டார்.

அன்னார் அம்பிக பாகர் மகமாசியம்மா தம்பதிகளின் அன்பு மகளும் கந்தசாமித்துரை காந்திமதி அம்மாவின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஞானவேல் (குட்டிமணி) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவனேசன் (இந்தியா), சியாமளா (லண்டன்), மஞ்சுளா (டென்மார்க்), சிவகுமார் (இந்தியா), ரேணுகா (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத்தாயாரும்

காலஞ்சென்றவர்களான யோகலக்சுமி, ஞானலக்சுமி (கிளி), யோகனந்தராசா, தனபாலசிங்கம் (குட்டி மாமா), தனலக்சுமி (தனம்) , பாக்யலக்சுமி , வேதவனம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்

நிர்மலா, மகேந்திர ராசா, சிறீதரன், வதனா, மதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்

பாலசுப்பிரமணியம், குட்டிமணி, சுதந்திரா தேவி ( மலர்), காலஞ்சென்ற வேல் முருகன் (துரைமணி) , தங்கவேலாயுதம் (கட்டி) , சிறிரஞ்சனி தேவி (சிறிமாமி) , சரோஜா தேவி (சரோ) , பாலகிருஷ்னண் (ரவியன்) , ஆனந்த வடிவேல் (கிளியன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்

அனுசியா, சஞ்சித், மதீஸ்வரன், ஜனகன், கரன், ஹரிகரன், யக்‌ஷிதா, யுவிதா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-12-2021 சனிக்கிழமை அன்று இந்திய நேரம் மதியம் 2 மணியளவில் நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவனேசன் – மகன்
Mobile : +917448531442

சியாமளா – மகள்
Mobile: +447415366784

மஞ்சுளா – மகள்
Mobile: + 4525719982

சிவகுமார் – மகன்
Mobile: +919842606588

ரேணுகா – மகள்
Mobile: +61431638127

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *