வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் அமரர் திரு.கு ஜெயராஜ்

மரண அறிவித்தல் அமரர் திரு.கு ஜெயராஜ்

இலங்கை யாழ்/ வல்வெட்டித்துறை
ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும் திருச்சி
கருமண்டபத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
காலம்சென்ற
குருசாந்தமூர்த்தி & மனோன்மணி
அவர்களின் அன்பு புதல்வர்
திரு.கு ஜெயராஜ் அவர்கள் 22/02/2022
இன்று அதிகாலை இயற்கை எய்தினார்
இவர் காலஞ்சென்ற
திருமதி செல்வமணி அவர்களின்
அன்புக் கணவரும்..திரு விஜயராஜ்
அவர்களது அன்பு அண்ணனும்
திரு.மோகனராஜ் (முகுந்தன்) கனடா
அவர்களின் அன்பு தந்தையும் ஆவார்கள் இந்த தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
நல்லடக்கம் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தருகின்றோம்

தகவல்..மகன் மோகன்ராஜ் (முகுந்தன்)
(மருமகள்.மோ.தர்சினி)
(பேரப்பிள்ளைகள்..தரணிகன் ஆராதனா

தொடர்புக்கு..ஐயாச்சி.91.8248608915

(சி.சதாசிவம் (ஜயாச்சி) (மேனகா )
நம்பர்..39.இரண்டாவது தெரு..
அசோக் நகர்.R M S காலனி
கருமண்டபம் திருச்சி இந்தியா….

முகுந்தன் கனடா..001.4163036221
விஜயராஜ்..91.9443781141