உக்ரைன் ரஷ்யா நேற்றைய தினம் முதல் போர் தொடங்கியுள்ளது இது ரஷ்ய தரப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே போர் தொடங்கப்பட்டுள்ளது
உக்ரைன் ரஷ்யா நேற்றைய தினம் முதல் போர் தொடங்கியுள்ளது இது ரஷ்ய தரப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பின்னரே போர் தொடங்கப்பட்டுள்ளது
இதுவரைக்கும் ரஷ்ய தரப்பிலிருந்து 800-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றது உக்ரைன் பாதுகாப்பு துணை அமைச்சர் ஹன்னார் மல்யார் தகவல்
இன்றுடன் இரண்டாவது நாளாக போர் நடைபெறுகின்றது
உக்ரைன் தரப்பில் 137 பேர் பொதுமக்கள் உட்பட இராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள்
327 மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.