மரண அறிவித்தல் அமரர்.திரு குருசாந்தமூர்த்தி ஜெயராஜ்

இலங்கை யாழ் வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் ஆலடியில் வசித்தவரும் தற்போது இந்தியா திருச்சி கருமண்டபத்தை வசிப்பிடமாக கொண்ட காலஞ்சென்ற குருசாந்தமூர்த்தி மனோன்மணியின் அன்பு மகனும், அமரர் திரு தெய்வசிகாமணி (டக் மாஸ்டர்) புவனேஸ்வரியின் அன்பு மருமகனும் ஆகிய திரு ஜெயராஜ் அவர்கள் (22.02.2022)அன்று காலை இயற்கை எய்தினார்.
இவர் காலஞ்சென்ற திருமதி செல்வமணியின் அன்பு கணவரும்,திரு மோகனராஜின் (முகுந்தன்) பாசமிகு தந்தையும், திருமதி தர்சினியின் அன்பு மாமனாரும், தரணிகன் ஆராதனாவின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னார் திருமதி ஜெயசாந்தி, திருமதி விஜயசாந்தி, திரு விஜயராஜ், திருமதி யோக சாந்தி, திரு யோகராஜ் அவர்களின் அன்புச் சகோதரரும், அமரர் திரு ஜெயச்சந்திரா (கேப்டன்), அமரர் திரு கதிரமலை குருநாதன், திரு இரத்தினசோதி, அமரர் திரு ரவீந்திரசிகாமணி, அமரர் திருமதி சந்திரமணி, திருமதி அன்புமணி, திரு புவனசிகாமணி ஆகியோரின் மைத்துனரும்,திரு-திருமதி சதாசிவம் மேனகாவின் பெரிய தந்தையும் ஆவார், மற்றும் இவ்வறிவித்தலை பெறாமக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் கண்ணீருடன் அறியத் தருகின்றோம்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் சனிக்கிழமை (26.02.2022) வீட்டில் நடைபெற்று மாலை 3 மணி அளவில் ஓயாமாரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
தகவல்
மகன்- மோகனராஜ் (முகுந்தன்)
001- 416 3036221 (Canada)
தொடர்புக்கு
சகோதரர் குரு விஜயராஜ்
0091- 9443781141
சதாசிவம் (ஐயாச்சி)
0091- 8248608915
நல்லடக்கம் பற்றிய தகவல்!!!
நாளை.மதியம் 26/2/2022வீட்டில் கிரியைகள் நடைபெற்று அதை தொடர்ந்து
மாலை.3 மணிக்கு பூதவுடல் ஓயாமரி
மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு
தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
வீட்டு விலாசம்
சி.சதாசிவம் (ஐயாச்சி), மேனகா
நம்பர் – 39, இரண்டாவது தெரு,
அசோக் நகர், RMS காலனி
கருமண்டபம், திருச்சி
இந்தியா.












