valvai Blues அணி 05:01கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.

valvai Blues அணி 05:01கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.

இன்று நடை பெற்ற 27/02/22 English league உதைபந்தாட்டத்தில் Sporting lions அணியை எதிர் கொண்ட valvai Blues அணி கடுமையான போட்டியை எதிர் கொண்டு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.
விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.