Search

இறுதிக்கிரியை அறிவித்தல் அமரர் லோகேந்திரன் ஜெகதீஸ்வரி

மரண அறிவித்தல் அமரர் லோகேந்திரன் ஜெகதீஸ்வரி

தோற்றம் 15-03-1969
மறைவு 20-06-2022

வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் சேர்ஜியை (France Cergy) வதிவிடமாகவும் கொண்ட திருமதி. லோகேந்திரன்(கட்டி அண்ணா) ஜெகதீஸ்வரி ( ஜிக்கி) அவர்கள் இன்று (20.06.2022) காலமானார் . இவர் லோகேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும், கரிகாலன், சாரங்கன்,மாதுமை ஆகியோரின் அன்புத் தாயாரும், காலம் சென்ற அருணாசலம்துரை, சாவித்ரிதேவி அவர்களின் அன்பு மகளும் காலம் சென்ற பொன்னம்பலம் சறோஜினிதேவி(பழனியம்மா)அவர்களின் அன்பு மருமகளும்,பாலேந்திரன், பாலேந்திரராணி,மகேந்திரன், லோகேந்திரராணி ஆகியோரின் மைத்துனியும், பாஸ்கரன், சுபத்திராதேவி,கல்யாணி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

பார்வை இடும் நேரம் புதன் கிழமை பின்னேரம் 4 மணி முதல் 5 மணி வரை
இடம்- Agenxe de pontoise
79 bis rue de Gisors
95000 Pontoise.

Tel- 0652760546 கரிகாலன்
0651063544 ரமணா
0617993268 கண்ணன்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் திங்கட்கிழமை 27/06/22 அன்று 12hமணி முதல் 14h30 மணி வரை பார்வையிடும் இடத்தில் இறுதிக் கிரியைகள் நடைபெறும் பின்பு
15h30 முதல் 16h30 மணிக்கு தகனம் செய்யப்படும்.
தகனம் செய்யப்படும் இடம்_
35 Avenu de verdun, 95310 saint – ouen- l’Aumône .