இங்கிலாந்தில் வரும் சனிக்கிழமை(25/6/2022) நடைபெறவுள்ள சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழாவில் இலங்கையில் இருந்து தெரிவாகி பங்குபற்றவுள்ள மாணவர்கள்.
1)Suganthan Shakithiyan – Kilinochchi MM vidyalayam
2)Udayaran Koshikan – Sri Koneswara Hindu college- Trincomalee
3) Yasotharan Mithulashan – Sri Koneswara Hindu college- Trincomalee