சிதம்பரா கணிதப்போட்டி பரிட்சை பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.அதனுடைய சில படங்களை இங்கு காணலாம்

சிதம்பரா கணிதப்போட்டி பரிட்சை பரிசளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.அதனுடைய சில படங்களை இங்கு காணலாம்.

சிதம்பரா கணிதப்போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று (லண்டனில்)நடைபெற்ற சிதம்பரா கணித பரிசளிப்பு நிகழ்விற்கு
தாயகத்தில் இருந்து வந்துபரிசில்கள் பெற்றமாணவர்கள்(இவர்களில் ஒரு மாணவன் கிழிநொச்சி பாடசாலையில் இருந்தும்,இரு மாணவர்கள் திருகோணமலை பாடசாலையில் இருந்தும்,ஒரு மாணவன் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வந்து கலந்து கொண்டார்கள். மிகவும் பெறுமைக்குரிய விடையம்