2022.09.15 பயங்கரவாத. தடுப்புச்சட்ட
த்திற்கு எதிரான காங்கேசன்துறை. தொடக்
கம் ,ஹம்பாந்தோட்டை வரையான கையெழு
த்துப் போராட்டம் முல்லைத்தீவு பகுதியில்
மல்லாவி,மாங்குளம்,ஒட்டுசுட்டான்,கற்சிலை
மடு,மற்றும் முள்ளியவளை தண்ணீரூற்றுப்
பகுதியில் இன்றைய தினம் நடைபெற்றபோது.


















