Search

மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை குணசிங்கம்

மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை குணசிங்கம்

மண்ணில் விண்ணில்
25/05/1949.. 16/09/2022..
யாழ்/ வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி
யை..பிறப்பிடமாகவும் திருச்சியை
வசிப்பிடமாகவும் கொண்ட
பொன்னுத்துரை குணசிங்கம்
அவர்கள் 16/09/2022 வெள்ளிக்கிழமை
காலை திருச்சியில் சிவபதம் அடைந்தார்
அன்னார்..சின்னத்துரை செல்வராணி
அவர்களின். அன்புக் கணவரும்!
காலம்சென்றவர்களான!!
பொன்னுத்துரை தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும்!
குணசீலன் (லண்டன்) துசியா (லண்டன்)
பிரசாந்.(கனடா) ஆகியோரின்
அன்புத் தந்தையும்
இந்திரகுமார் லண்டன் சுஜீபா லண்டன்
இவர்களின் பாசமுள்ள மாமனாரும்!!!
அக்சன்.அனா..அஸ்மிதா.இந்துஜா
இந்துஜன்.துசிந்தா ஆகியோரின்
பாசமிகுந்த அன்புப் பேரனும் ஆவார்


20/09/2022.அன்று செவ்வாய்க்கிழமை
வீட்டில் கிரியைகள் நடைபெற்று அதை தொடர்ந்து பூதவுடல் மதியம் 3.மணிக்கு
ஓயாமரி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்
தகவல்..குடும்பத்தினர்

வீட்டு விலாசம்!!!
கு.செல்வராணி அம்மா…
நம்பர்.30.எழில் தெரு
தென்றல் நகர். கே.கே.நகர். திருச்சி 21
இந்திய போன் நம்பர்கள்!!!

(செல்வராணி அம்மா..91.6385274627)
(லேகா..91.9790234580 )
(கவிதா…91.7502224029)

குணசீலன். மகன் லண்டன்
(00447515731625)

துசியா மகள்.லண்டன்
(00447728380135)

பிரசாந்.மகன்.கனடா
(0014372237711)