தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு இறுதிநாள் ஆலடியில் உள்ள எம்ஜிஆர் சதுக்கத்தில் ஆதி கோவிலடி மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு இறுதிநாள் ஆலடியில் உள்ள எம்ஜிஆர் சதுக்கத்தில் ஆதிகோவிலடி மக்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

இவ்நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து நினைவேந்தல் உரையாற்றியுள்ளார் .