மரண அறிவித்தல் அமரர் மகாலட்சுமிதேவி விநாயகமூர்த்தி

வேம்படி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் மானாங்கானை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலட்சுமிதேவி . விநாயகமூர்த்தி ( விநாயகம் மாமா ) அவர்கள் 27 : 12.2022 அன்று இறைவயை சேர்த்தார் .

அன்னார் காலஞ் சென்ற விநாயகமூர்த்தி ( விநாயாம் மாமா ) அவர்களின் அன்பு மனைவியும்.

காலக்சென்ற செல்வவிநாயகம் அம்மாப்பிள்ளையின் அன்பு மகளும்.

காலஞ்சென்ற சரவணப் பெருமாள் . கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்.

காலஞ்சென்றவர்களான, ஈஸ்வரதேவன் ( தேவன் ) , ஆறுமுகதேவன் ( மணியப்பு ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்.

செல்வநாயகி , யோகராசா ( அமரர் ) , புஸ்பராணி ( சுவிஸ் ) , சிவராசா ( தங்கப்பவுண் -லண்டன் ) , ஜெயராஜா ( வெள்ளிப்பவுண் – கனடா ) ஆகியோரின் அன்புத் தாயாரும் .

தயாநிதிவேல் , சாந்தி ( அமரர் ) , தர்மரட்ணம் ( சுவிஸ் ) இந்திரா பிரியதர்ஷினி ( லண்டன் ) , நிலானியா ( அமரர் ) , சுமதி ( கனடா ) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆறுமுகம் ( அமரர் ) , சத்தியமூர்த்தி ( அமரர் ) , பங்கையற்செல்வம் ( அமரர் ) , மாணிக்கவாசகம் ( அமரர் ) , பவளக்கொடி . தர்மலிங்கம் ( அமார் ), சந்திரசேகரம் ஆகியோரின் மைத்துனியாரும் கோபாலகிருஷ்ணா , வாசுகி ( கனடா ) , ஜீவிதா , விஜிதா , கௌரி , தாரணி , லக்க்ஷிகா , ரவிராஜ் , சுதா , வைஷ்ணவி , ராகவி , யோசனா ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் சர்வேஷ் , அஸ்வின் , அரவின் , தியாஷிளி , ஹம்சினி , தேனுகா , ஸாகித்யன் , அர்ஷன் , கைலன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார் .

அன்னாரது இறுதிக் கிரியைகள் . 02-01 -2023 அன்று . அன்னாரது இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைக்காக காலை பத்து மணியளவில் ஊறணி இந்து மயானத்திற்கு எழுத்துச் செல்லப்படும் . இவ் அறிவிந்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் . அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் .
தகவல் குடும்பத்தினர்